Pages

Wednesday, January 25, 2012

காதலின் வலி...


இதமாய் பதமாய்...
இதயத்தில் இறங்கினால்...
உறங்கும் விழிகளும் உறங்க மறந்தது,
அவளை கண்ட நாள் முதல்.
எனது சப்தநாடியும் அவளிடம் சரணடைந்தது,
திருடிய என் இதயத்தை,
காப்பது எப்படி என்ற பயத்திலே,
கிழித்துவிட்டால்..

No comments:

Post a Comment