எதிர் பாத்து எதிர் பாத்து என்னை நானே கொள்ளும்
கடைசி கட்ட காட்சியும்.,
என்னுள்ளே எனக்காக என்னலே எழுதப் பட்ட கல்வெட்டும்.,
இல்லாத ஈசனை என் வரம் வேண்டி கிடப்பதும்.,
பித்து பிடித்த பாசத்தை பிள்ளை இடம் தேடினால்...!!!
இது அனைத்தும்தான் எமற்றன்களோ...!!!!
No comments:
Post a Comment