உன் கண்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் கண்கள்
கலங்கும்..
நீ வருந்தினால்..,
வருத்தத்தில்..!!
நீ கலங்கினால்..,
கலக்கத்தில்..!!
நீ சிரித்தல்..,
ஆனந்தத்தில்..!!
நீ ஏங்கினால்..,
துடிப்பில்..!!
நீ பிரிந்தால்..,
மறு கணமே என் கண்ணீர் உறையும்,
என் உயிர் உன்னை காக்க என்னை விட்டு ஓடி வரும்..!!
பிரியாமல்..
ரயில் தண்டவாளம் போல் உன்னுடன் கடைசி வரை.,
பயணிப்பேன்..,
இணையாமல்..,
பிரியாமல்..,
ஒரு காவலனாய் இறுதிவரை..!!
No comments:
Post a Comment