என் அருமை தோழியே.
நீ உன் வீட்டு ராணியே.
தை மாதம் வந்த சேலத்து மாங்கனியே.
பொக்கிஷமாய் கிடைத்தவலே.
பொக்கிஷம் தான் உன் பெயரோ.
மல்லிகை தான் உன் மனமே.
காந்தள் பூவின் வகை நியே.
குரலில் குயிலும் நீ, செயலில் மலையும் நியே.
மங்கை வடிவம் கொண்ட மயிலே.
ஜொலிக்கும் தங்கமும் நியே.
வினையறுக்க துடிக்கும் சிங்கம் நீ.
சுட்டெரிக்கும் கண்கள் போதுமே பகைவர் நிழலும் போசுங்குமே.
முறைத்து பார்த்தல் சுழல் கற்று நீ,
அன்பு கேட்டல் அணைப்பதில் தாயும் நீ.
உன் பெருமைகள் பேசிட மொழிகள் இல்லையே என்னிடம்.
எனினும் உன் வாழ்க்கை வழியில் சிறு துரம் பயணம்
கொண்டேன் போதும் அதுவரை.
மஞ்சள் மகள் உன்னை தோழி என்று பெருமை கொள்வதா.
இல்லை தங்கை என்று நான் தைரியம் கொள்வதா..!
காணும் பொங்கலாய் உன் பிறந்தநாளை உலகமே கொண்டாடிட.
வார்த்தையின் வழியாய் இங்கு நான் துடங்குகிறேன்
முதலில்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!!!!!
No comments:
Post a Comment