இங்கு என் உலகத்தில் மட்டுமே,
மகள் தந்தையை தத்து எடுத்தாள்.
அவள் தானே என்னை தாலாட்டினால்.
அந்த நாள் முதல் எனக்கென வரும் சந்தோசம் எல்லாம்
அவளுடமை,
சோகமும் சாபமும் என் உடைமை.
அவள் போட்ட இந்த பாச பிச்சைக்கு நான் இந்த மண்ணில்
உரமாகும் வரை அவளை அவள் விரல் நக கண்களில்
கூட கண்ணீர் வராமல் காப்பேன்.
No comments:
Post a Comment