Pages

Wednesday, January 25, 2012

கடலும் என் மகளும்...


வெள்ளை முத்துக்கடலும்...
துள்ளி துள்ளி வருது சின்னஞ்சிறிய மலராய் என் மகளின் காலை முத்தமிட வருதே !!!!
தொட்டு வணங்கிய கணமே மண்ணுள் மூழ்கி முக்தி பெருதே !!!
அவள் கடலை தள்ளி தூரம் இருந்த பொழுது ,
அவளை தழுவி வாங்க வந்ததுதான் சுனாமியோ!!

No comments:

Post a Comment