காப்பதில் கண்ணன்.
கொடுப்பதில் கர்ணன்..
உருவம் கொண்ட கடவுள் தான் நண்பர்கள்.
நட்பில் மட்டுமே குணம் பந்தியிலும் பணம் குப்பையிலும்
போகும்..
புனிதத்தின் பிரதிபளிபே நட்பு.
உலகத்தின் மிக பெரிய மதம் நட்புதான்..
கடவுள் இலாத மதமும் இது தான்..
கலவரம் செய்யாத மதமும் இது தான்..
அவர்கள் உயிர் உள்ளவரை எனது உயிர் போகாது...
No comments:
Post a Comment