என் செல்ல குழந்தையின் அழகு சிரிப்பிலே உறைந்து
போனேன் நான்.
உறைந்து போனதால் அவள் உதறி போகிறாளே.
அவள் இருந்தும் இலையோ சிதறி போகிறேன் நான்.
சிதைந்து போனது தந்தை என்பதை அவள் அறியவில்லையோ.
பாவம் பிள்ளை அவளை பிரிந்து செல்வது பாவம் ஆகுமே.
நான் அவளை அன்பாய் காக்க மட்டுமே பிறந்துவந்த காவலாளி தானே.
குருவி கூட்டைக்காக்கும் மரம் அது பாரம் அறியாதே...!!!!
No comments:
Post a Comment