பாசமும் நேசமும் படை சுடி நான் நிற்கையில்.
வேஷம் என்று நீ உன் வழி நடக்கையில்.
வாசலே இன்றி நான் வாழ்கிறேன் வானமே.
பாசமாய் இன்று நீ அழுதிடல் தாங்கவே இல்லையே என்
நெஞ்சமே என்னிடம்.
அப்பன் என்று கூறி அவள் ஆணை இட்டால்.
ஆண்டவனை கட்டி அவள் கால் அடியில் சேர்த்திடுவேன்.
பிள்ளை அவள் ஆசைதனை பிரிந்திடவே பாசமுடன்..
பாவி இன்று என்ன செய்வேன்...!!!
No comments:
Post a Comment