பல பல நிறங்கள்,
புது புது ஸ்வரங்கள்,
பாடும் ராகங்களும் நித்தம் நித்தம் பிறக்கிறது,
வண்ண வண்ண சிட்டுகள் இங்கு வந்த வண்ணம் உளது.
வண்ணங்களும் என் ஆசை மகளின் ஆடையாக ஆசை.
ஸ்வரங்களும்,ராகங்களும் என் பிள்ளையை பற்றி பாடுவதில்
பரவசம்..
பாவப்பட்ட பட்சிகள் மட்டும் அவள் அழகை பார்வையில்
பதிவு செய்ய பல மயிள்கள் தாண்டி பாறக்கிறது..
No comments:
Post a Comment