வரம் என்ற சொல்லுக்கு பொருள் இந்த இனமே.
அதிலும் புகல் என்று சொன்னால் பாரதத்தாயின் மடி
கண்ட பிரபே,
இந்தியன் என்பதை தலை நிமிர்ந்து சொல்,
தமிழன் என்பதை தலை எடுத்து சொல்.
கலாச்சாரம் பிறந்த தேசம் இதுவே,
வரலாற்றுக்கு வரலாறு கற்பிக்கும் மண்ணும் இதுவே,
பொறுத்தார் பூமி ஆல்வார் என்ற வாக்கியத்தை மூவண்ண
கோடியை வான் உயர்த்தி முழக்கம் இட்ட இந்த நாளை நாம் வணங்கி மக்ழிவோம்.
No comments:
Post a Comment