வீசும் காற்றும் என் காதில் பேசும்..
உன்னை தீண்டியதை என் இடம் பெருமை பேசும்..
நீ விடும் மூச்சி கற்றும், தன் மூச்சை விடுகிறது
உன்னை பிரியும் சோகத்தில்..
இந்த பூமி பந்து பிறந்த முதல் பல யுகமாய் காத்திருந்து
படைத்த பொக்கிஷம் நீயே..
என் அருமை உயிரே..
No comments:
Post a Comment