புழுதி காற்று.,
புயல் மழை..
புழுத்த அரிசி.,
சித்திரை சூரியன் குடிசையை கொளுத்தும், அப்பட்ட
அரசியல் இதை தடுக்க மறுக்கும்.
ஐபசி அடை மழை குடிசையை கப்பல் விடும்.,
ஏழைகள் என்பதால் சூரியனும் ஒதுங்கும்..
இந்த பாகுபாட்டை ஓடிகிட வழி காட்டும் கருவி எங்கே..!!!
பசிக்கு உணவும்.,
மானம் கற்றிட மட்டும் உடையும் இது கிடைப்பதே பெரும் வரமோ.!
இதை மாற்றிட ஒரு தவம் செய்வோம்..
கண்ணை கட்டி காலை ஓடிகி அமர்ந்தல்ல …!!!!!!!
வறுமையை எரித்தி.,
கொடுமையை கொன்று.,
புதுமையை படைப்போம்..
சுதந்திர இந்தியாவை அன்று முதலில் காண்போம்…!!!
No comments:
Post a Comment