என் வாழ்க்கை பயணத்தில் இன்று முதல் ஒரு புதிய தேடலை
தொடங்குகிறேன்.,
வழி தெரியாமல்,
திசை கூட அறியாமல்.,
இந்த பயணம் வாழ்கையை தேடி அல்ல.
உணர்ச்சியை உணர்ச்சிகள் ஏமாற்றும் "யதார்த்தத்தை"
தேடி...!!
புல பட்டால் புண்ணியமே.,
ஏனெனில் நானும் பிழைத்துகொள்வேன் புதைபடாமல்....!!!!
No comments:
Post a Comment