மலரே என் பாசமலரே..
நடமாடும் பூந்கோதே, நந்தவன பூங்கொடியே..
உன் பாதம் பட்டால் பாறை கூட பூந்சொலை படைக்கும்..
ரெட்டை கால் கொண்ட தாமரையே,
நீ பாவனை வரும் வைரமடி..!!!
நீ தொட்டதெலாம் பொன்னாகும்.,
மிச்சம் எல்லாம் மண்ணாகும்..!!!
வெற்றியை விம்பாய் பறித்திடு..
காலம் கட்டளையிட காத்திருக்காதே..
உனது எதிரிக்கு உன் பயத்தை பரிசலி.
உன் தோழிக்கு வெற்றியை வாரி ஏரை..!!
உடலில் அடைக்கப்பட்ட உயிராய் மட்டும் இருக்காதே.
பூலோக ஜலிக்கட்டில் இறக்கி விட்ட காளை போல் சீறி
பாய்ந்திடு..
எதிர் நிற்பவரை ரயில்போல் முட்டிடு..
ஏமாற்ற நினைத்தாள் உன் வெற்றியைகொண்டு இருளில் புதைத்திடு..
பகுத்தறிவு பெரியாரின் தவமாகும்..!!!
கலப்பை உழவனின் பரிசாகும்...!!!
நீயோ நான் கொண்ட வரமாகும்...!!!
இந்த நாளோ அந்த வரத்தின் வரமாகும்...!!!!!
No comments:
Post a Comment