பேசி பேசி நாவு வரண்டது.
நடுநிசியும் கடந்தது..
இந்த நாளின் நொடிகளை விட பேசிய வார்த்தைகள் அதிகம்.,
முடித்த பொழுதிலும் மனதில் பேசாத வார்த்தைகள் ஆயிரம்
ஆயிரம் முடிகொண்டு நிற்குதே..!!
மீண்டும் ஒரு நாள் வருமோ. விட்டதை பேசிட, மற்றதை
கேட்ட.,
இந்த நாளை நலமாய் முடித்திட….!!!
No comments:
Post a Comment