என் வாழ்வில் இனி அழுகை கிடையாது,
என்னை அழுக வைக்கும் வலியும், வேதனையும் விட.
நான் அழுது என் மகள் படும் கஷ்டமும், அவள் அனுபவிக்கும்
துக்கமும் உணர்ந்தேன்.
உயிர் போகும் வலியோ.,
இல்லை உயிரே வலியோ.
கலங்க மாட்டேன், குழந்தையை கலங்க விட மாட்டேன்…!!
No comments:
Post a Comment