பட்டாம்புச்சி பெண்ணே,
என் இதய தேனை குடிதவலே.
சிறு சிறு சிறகால் என்னை சிலுர்திட செய்தாய்.
விறு விறு வென்று ஒரு மயக்கம் என்னை சூழுதே.
இது கனவும் இல்லை கவியும் இல்லை புதிதாய் நீ அமைத்த
ஒரு சூழ்ச்சி தானடி, முழுதாய் என்னை விழிங்கினாயே, முழுதாய் நானும் மயங்கினேனே.
கண்ணே நீ நகர்ந்தால் காற்று கூட பாரம் ஆகுதே.
விட்டு ஓடி வா, ஞானத்தை விட்டு ஓடி வா.
மதி மயக்கிய மாலை நேரம், உலகமே உறங்கும் தூரம்.
நிலவும் இலகும் நேரம், நாம் வார்த்தை இன்றி மௌனமாய்
கோடி மொழிகள் பேசிடலாமே...!!!
No comments:
Post a Comment