யாரோ,
எவனோ.,
மண் உலகின் அரசனோ.,
தேவலோக உத்தம புருஷனோ.,
கடவுளோ.,
இல்லை அவன் அப்பனோ.,
எந்த அதிசய பிறவியோ.,
செய்கையில் அல்ல.,
பேச்சிலும் அல்ல.,
பார்வையிலும் அல்ல.,
விடும் முச்சு கூட என் மகளுக்கு எதிராய் போனால்..
சாகா வரம் கொண்ட சாமியே ஆனாலும்.,
அந்த ஈன பிறவிக்கு சரித்திரம் காணாத நரபலி என் குழந்தையின் கால் முன்னால் நடக்கும்.!!!
பலி கொடுபவனும் நானாவேன்..!!
ரத்தம் குடிப்பவனும் நானாவேன்…!!
No comments:
Post a Comment