உள்ளம் ஒரு மாயயை.
அதில் உள்ளது மட்டுமே உண்மை.
மனம் என்பது வெறுமை,
அது கொண்டதோ அன்பை.
உயிர் வெறும் உணர்வே,
பிரிவில் மட்டுமே உணரபடுமோ..!!
உள்ளதையும் மனதையும் இணைப்பது இதயமா...!!
உயிருக்காக பதட்டத்தில் துடிக்கும் உறுப்பினால் சாத்தியமோ..!!
சற்று சிந்தித்தல் எல்லாம் சாமி தான்,
இல்லவே இல்லை.
வர போவதும் இல்லை.
நம்பினேன்,
நிற்கிறேன்,வீதியில்...!!!
No comments:
Post a Comment