Pages

Tuesday, April 3, 2012

என் நண்பன்......!!!!!!!!

என் பல வகை உணர்ச்சிகளுக்கு கதாநாகன் அவன்.
என் கதையின் நாயகனும் அவன்.
எனது கண்ணீருக்கு பல முறை அனைகட்டினான்.
ஒரு சில முறை காரணன் இட்டினான்.
சவால் விடுகிறேன் சாமிகளே.
ஒரு நாள் உங்களுக்கும் உயிர் கொடுப்பான் என் நண்பன்.

2 comments: