Pages

Tuesday, April 3, 2012

வளர்ந்த சமுகம்...!!

கை பேசியில் உறவுகள்.
கணினியே கடவுளாய்.
உடைகளில் ஒழுக்கமும்.
காலை நடையினில் பழக்கமும்.
மழலை பூங்காவில் கெளரவம் கண்டு,
மதி மயங்கிய மக்களே.
அறிதிலும் அறிது மானுடராய் பிறப்பது அறிது.
பெறிதிலும் பெறிது கல்வி கற்பது பெறிது.
அரிதாய் பெரிதாய் இருந்து சிறிதாய் சிந்திப்பது  சரியோ...!!!

No comments:

Post a Comment