Pages

Tuesday, April 3, 2012

கண்ணாடிகள்....!!!!

உன் கண்ணைகாத்து உன்னைகாக்கும் மூக்கு கண்ணாடி தான் பெற்றோர்..

உன் வெற்றிகளையும் தவறுகளையும் பெரிதாய் பூதாகரமாய் கடும் பூதகண்ணாடி தான் காதலி..

உன் உட்புறம் அறியாமல் தானே பேசும் ஜன்னல் கண்ணாடி தான் சொந்தபந்தம்..

உன்னை உனக்கே அறிமுகம் செய்து,
உன்னை அழகாய்காட்டி,
நீ சிரித்தால் சிரிக்கும்..
அழுதல் அழும்..
அது உடைந்தால் உன்னை ஆயிரம் ஆயிரமாய் காட்டும்..
அந்த ஆயிரம் எல்லாம் உன் கவலை துடிப்புகளே..
ஆம் உருவால் மட்டும் வேறு பட்ட நட்பு தான் mugam parkum கண்ணாடி...!!!

No comments:

Post a Comment