Pages

Tuesday, April 3, 2012

அடுக்கு மாடி குடி இருப்பு...!!!!

ஆயிரம்கால் மண்டபமாய் வண்ண வண்ண வாசல்கள்..
தொந்தரவு செய்யாதே என்ற ஆங்கிலேய வாசகங்கள்..
வீட்டு கதவின் முன் புரம்கூட கண்டதில்லை வீட்டின் உட்புற அழகினை..
நடக்க இடமின்றி நிற்கும் நான்கு சக்கர வாகனங்கள்,
உதவிக்கு ஓடாத வண்ண ரதங்கள்..
விபத்தை வேடிக்கை பார்க்க கூட திரும்பாத  வசதியான உள்ளங்களே..
உங்கள் விலாசம் தான் அடுக்கு மாடி குடி இருப்ப...!!!

No comments:

Post a Comment