Pages

Tuesday, April 3, 2012

என் சின்ன சிறிய மகள்...

உயிர்ப்பித்து பூமி வந்த வெண்ணிலவு என் மகள்.
கடவுள் என்னும் சொல்லின் அர்த்தம் உணர்த்தியவள் அவள்.
மழலை மாறாத மங்கை,
என் மனதில் பொங்கி ஓடும் கங்கை அவள்.
சின்னம் சிறிய அதிசய பதுமை அவள்.
என் உள்ளம் முழுவது நித்தம் நித்தம் ஓடி விளையாடுதே அவள் அன்பு.
இதை சொல்லில் அடக்கிட முடியாமல் தவிகித்தே தமிழ் இலக்கியம்.

No comments:

Post a Comment