Pages

Wednesday, April 4, 2012

என் குறும்பு பிள்ளை...!!!!


உடைந்த பொம்மைகள்..
உருண்டு ஓடும் தட்டு முட்டு சாமான்கள்.
தனி தனி காயிதமாய் புத்தகம்.
மண்ணின் நிறத்தில் மேல் ஆடை.
சகலடே தின்ற படி அவள் அழகு முகம்.
இந்த காட்சியை  காண கண்கள் இரண்டு போதவில்லை படைத்தவனே,
ஆயிரம் கணங்கள் வேண்டி வணங்குகிறேன்..

No comments:

Post a Comment