மௌனம் பேசும் மகளே.
உன் மௌனம் கேட்கும் என் செவிகள்.
அமைதி பாடும் இதழ்களை ஆனந்தமாய் அதை அறிவேன்.
அமைதி,மௌனம் பாடிட ரசித்தேன்.
குரல் கேட்டிட துடித்தேன்.
பல பாடல்கள் பாடிட நினைத்தேன்.
யோசித்து யோசித்து ஒரு வரி அழகை என் திருமகள் உன்னை உயிர் என உணர்ந்தேன்.
நட்பும் காதலும் புதிதாய் கிடைக்கும்.
ஈசனும் தேவியும் கோவிலை தாண்டலாம்.
என் மலர்ந்த மூத்த மகள் மிண்டும் மலருமா...!!!
என்னுள் பூத்த மகள் நீ மாருமா...!!!
என் உச்சகட்ட கோவமும் நீ.
நான் அஞ்சும் என்னை மிஞ்சிய அசை,பாசம்,அன்பு,உலகம் எல்லாம் நீ.
பிள்ளை உன் சிரிப்பை கண்டு கொண்டாடிய நாள் கோடி.
உன்னை அழுகவைத்து அழுத நாலும் பல.
ஊரு உலகம் ஏசினால் நான் உன் வலி அறிந்து துடித்தேன்.
என் நாவு சில முறை உன்னை குத்திய பொழுதெலாம் ஏன் நான் மதி மறந்தேனோ.
உணர்ந்த சில கணங்களில் மன்னித்திட மன்டினேன்.
இத்தனை முறை கிட்டிய வரமான மன்னிப்புகள்.
இன்றோ இன்னும் என் வரவில்லை.
ஏன் பலமும் நீ,
பலவினமும் நீ.
மகளே என்னை மன்னிப்பாயா...!!!

No comments:
Post a Comment