Pages

Tuesday, April 3, 2012

அமுத மகளே....!!!!!!!!!

அமுதே.
நிலவின் நகலே.
எனது மகளே.
பகலில் உன் நிழல் நான்.
இரவில் உன் பாதை நான்.
வெளியில் துடிக்கும் உன் இன்னொரு இதயமும் நான்.
உருகுகிறேன் விரைவில் வா..!!!

No comments:

Post a Comment