Pages

Wednesday, April 4, 2012

என் மகள்...


பாசம் என்னும் கருத்தரித்து.
வருடங்களாய் மனதில் சுமந்து.
இன்று அன்புடன் அழகுடன் பிறந்தது என் சின்னம் சிறிய பிள்ளை...

எனக்கு கிடைத்த புதையல் நீ.
என் பாதி ராத்திரி புலம்பலும் நீ.
மேகம் கிழிய உரக்க சொல்வேன் என் ஒரே மகளும் நீ.

1 comment: