Pages

Monday, February 13, 2012

எதுவும் என் மகளுக்கு இணையில்லை....!!!!


அன்பு, அழகு, அசை,
அமிர்தம், ஆண்டவன்,
பாசம், நேசம்,
காசு, பணம்,
கற்று, காதல்,
கடல், கதிரவன்,
கல்வி, கவிதை,
காடு, மலை,
நெருப்பு..
என் நெஞ்சம்,
நிழல்,
நாத்து, மலர்,
சிற்ப்பம், சிரிப்பு,
சீதை, கற்பு,
கீதை..
கண்ணீர், பனி துளி.
வள்ளுவன், பாரதி,
கண்ணகி..
பட்டு,
மழலை, மழை.
மண், பொன்,
கறவை பால்,
மரம், கனி,
கனவு....
நான்............!!!!!!!!!!!
இவை இவர்கள் எதுவும் என் மகளின்றி பொருளில்லை...!!!!
அவளுக்கு இணையுமில்லை....!!!!!

No comments:

Post a Comment