அன்பான ஆண்டவா.
முடிவொன்று எழுதினாயே .
எங்கள் இரண்டம் அன்னையை வாங்கினாயே.
உடல் வருத்தி வளர்த்தவள் தானே.
அடைக்கலாம் கொடுத்தவள் தானே.
அன்பையும் அளித்தவள் தானே.
முதல் முதியவள் நீயே..
என் வாழ்கைக்கு முன்மாதிரி நீயே.
ஆடி கற்று அடித்து நொறுக்கும்போது அணைத்து கொண்டாய்.
இறுதியில் பல அடிகளை வாங்கி அணைந்து போனாயே.
உன் வலிகளை வாங்கிட வழி இன்றி நான் கதறிய நாட்கள் முடிந்ததே.
பார்வை மங்கியும் பாசமாய் பார்க்கும் அந்த விழிகளை மறப்பேனோ.
நீ என் மகளாய் பிறப்பயோ....!!!
No comments:
Post a Comment