Pages

Monday, February 13, 2012

வரம் வாங்கிதான் கருவாகினேன்..

வரம் வாங்கிதான் கருவாகினேன்..
சராசரி கனவோடு தான் நடமாடினேன்..
விதியோடு நான் விதையானேன்..
புது கதையோடு நான் கைகொர்தேன்..
கைகோர்த்த கை இன்று வளர்ந்து என் பிடியை பிரிந்தது..
சிறிது வளர்ந்த மடியை மறந்தது.
உயிரை வளர்த்த உள்ளம் வேறு உயிரை ஏற்கவில்லை..
சந்தோஷங்கள் இருந்தும் நான் சிரிக்க மறந்தேன்..
கைகூடிய கனவை ரசிக்க மறந்தேன்..
பசியையும் மறந்தேன்..
எட்டு திக்கும் அவள் புகழ் பாடிட கேட்க திசை மறந்து நின்றேன்..
நான் வேண்டும் ஒற்றை ஒலி என் செவியை சீண்டிய கணமே.,
கடவுள் என்னும் விதியை கடத்திக்கொண்டு.. கடல் கடறந்து போவேன்,
என் உயிரை காற்றுக்கு காவல் நிறுத்தி,
கற்றை அவளுக்கு காவலுக்கு வைத்து..!!!

No comments:

Post a Comment