ஹெக்டேருக்கு சதுரடி நஷ்ட ஈடு தரும் தாராள அரசே.
உன் பாத்து மணிநேர மின்தடை கொண்ட இலவச மின்சாரம் கொண்டு தற்கொலை செய்ய குட இயலவில்லை.
இரண்டு ருபாய் அரிசிக்கி பதில் கலப்படம் இல்ல விஷம் ஒன்று தந்தாள் என் குடும்பத்தின் அணைத்து வாக்கலும் உங்களுக்கே. .!!
பள்ளியறை இருட்டினிலே தொடங்கி.
பின்பு ஈரைந்து மாதம் கருவறை என்னும் இருட்டறையில் தொடர்ந்து.
இன்றோ கண்கள் இன்றி பிறந்து கருமையின் நிறம் கூட அறியாமல் கருகி கொண்டு இருகிறதே எங்கள் வாழ்க்கை.
மண்ணும் நெருப்பும் தின்னும் கண்ணை கழட்டி தாருங்கள் காலை கண்டு வணங்குவோம்..!!!
அன்பான ஆண்டவா.
முடிவொன்று எழுதினாயே .
எங்கள் இரண்டம் அன்னையை வாங்கினாயே.
உடல் வருத்தி வளர்த்தவள் தானே.
அடைக்கலாம் கொடுத்தவள் தானே.
அன்பையும் அளித்தவள் தானே.
முதல் முதியவள் நீயே..
என் வாழ்கைக்கு முன்மாதிரி நீயே.
ஆடி கற்று அடித்து நொறுக்கும்போது அணைத்து கொண்டாய்.
இறுதியில் பல அடிகளை வாங்கி அணைந்து போனாயே.
உன் வலிகளை வாங்கிட வழி இன்றி நான் கதறிய நாட்கள் முடிந்ததே.
பார்வை மங்கியும் பாசமாய் பார்க்கும் அந்த விழிகளை மறப்பேனோ.
நீ என் மகளாய் பிறப்பயோ....!!!
அந்த வானத்தின் கை தவறியது.
ஒரு மழலை வீட்டில் தவழந்தது.
அன்னை இன்றெடுத்த அன்னை அவள்.
அவள் முதல் முத்தம் வாங்கிட வந்தவன் நான்.
என் வளர்ந்த நட்பு இவள்.
பிறந்த பாசமும் இவளே.
பள்ளி கற்று கொடுத்தும் பயன் இல்லையே,
நான் தேர்ச்சி பெற்றது உன் அன்பாலே.
ஏக்கம் என்பதை அறிந்து நான் வாசல் நின்றதே கிடையாதே.
என்னை உன் சின்ன இடுப்பிலே துக்கி நடந்தது மறக்காதே.
இன்று நீ மாலை சுடி போனால்,
அழுக மடியும் இல்லை எனக்கு.
வரம் வாங்கிதான் கருவாகினேன்..
சராசரி கனவோடு தான் நடமாடினேன்..
விதியோடு நான் விதையானேன்..
புது கதையோடு நான் கைகொர்தேன்..
கைகோர்த்த கை இன்று வளர்ந்து என் பிடியை பிரிந்தது..
சிறிது வளர்ந்த மடியை மறந்தது.
உயிரை வளர்த்த உள்ளம் வேறு உயிரை ஏற்கவில்லை..
சந்தோஷங்கள் இருந்தும் நான் சிரிக்க மறந்தேன்..
கைகூடிய கனவை ரசிக்க மறந்தேன்..
பசியையும் மறந்தேன்..
எட்டு திக்கும் அவள் புகழ் பாடிட கேட்க திசை மறந்து நின்றேன்..
நான் வேண்டும் ஒற்றை ஒலி என் செவியை சீண்டிய கணமே.,
கடவுள் என்னும் விதியை கடத்திக்கொண்டு.. கடல் கடறந்து போவேன்,
என் உயிரை காற்றுக்கு காவல் நிறுத்தி,
கற்றை அவளுக்கு காவலுக்கு வைத்து..!!!
கட்டி அணைக்க வில்லை,
காதல் வார்த்தைகள் பேசவில்லை,
கண்கள் நான்கும் பார்த்ததுமில்லை.
விரல்கள் விளையாடி ஆட்டத்தில்.
இதயம் மட்டும் இடம் மாறின.
பேஸ்புக் இன்னுரையாடில்..
அழகான வெண்ணிலவு.
அதை கொஞ்சும் நட்சதிரம்.
சுகமான நள்ளிரவு.
கூறையுடன் தனி அறை.
அடக்கமான என் படுக்கை.
குச்சல் இல்ல காற்றாடி.
இத்தனை இருந்தும் குழப்பத்துடன் நான்.
உன் பிரிவால் தான்...!!!!
தாலாட்டு பாட தானே தங்கம் உன்ன தேடி வந்தேன்.
என் உயிர் உன்னை உறங்க வைக்க நானும் இங்கு ஓடி வந்தேன்.
உன் கன் அசர கண்டதாலே ஆதவனை அடைகி விட்டேன்.
மார்கழி வாடை காற்று உன்ன எழுப்பும் என்று நான் என் உள்ளங்கையில் உன்னை வைத்தேன்.
என் செல்லம் நீ உறங்கிடவே தங்க தொட்டில் ஒன்று செய்ய ஆசை பட்டேன் .
என் மகள் அங்கம் எல்லாம் தங்க என்று அந்த தங்கம் உன்னை தின்றிடும் என்று அஞ்சி தானே நானும் நின்றேன்.
அதனால் என் நெஞ்சிக்குள்ள துளி கட்டி உன்ன உறங்க வெச்சி அழகு பார்த்தேன்.
உன் போர்வைக்குள் கொசு தீண்டும் என்று உன் கொசு வலைக்கு காவல் நின்றேன்.
பஞ்சி மேத்தைக் குட உனக்கு பாரம் என்று,
பகட்டு மலர் மீது உன்னை உறங்க வைத்தேன்.
காரணங்கள் இருக்கும் என்றால் கடல் அலையையும் நிறுத்தி வைப்பேன்..
அந்த கடவுளையும் அடைகி வைப்பேன்..
நீ கவலைகள் இன்றி கண்ணுறங்க என் மகளே...